பங்கசீன மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Pangasinan
சுதேசம்  Philippines
பிராந்தியம் Ilocos Region and Central Luzon
தாய் மொழியாகக் கொண்டவர்கள்
1.5 million; 9th most spoken native language in the Philippines[1]  (date missing)
Latin (Pangasinan or Filipino variant);
Historically written in Baybayin
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
Regional language in the Philippines
Regulated by Commission on the Filipino Language
மொழிக் குறியீடுகள்
ISO 639-2 pag
ISO 639-3 pag


பங்கசீன மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிகளின் கீழ் வரும் பிலிப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிலிபைன்சில் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000
"http://ta.wikipedia.org/w/index.php?title=பங்கசீன_மொழி&oldid=1357423" இருந்து மீள்விக்கப்பட்டது