பக்த ஹனுமான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பக்த ஹனுமான் | |
|---|---|
| இயக்குனர் | சி. வி. ராமன் |
| தயாரிப்பாளர் | சி. வி. ராமன் சி. வி. ராமன் |
| நடிப்பு | வி. ஏ. செல்லப்பா டி. ஆர். மகாலிங்கம் செருகளத்தூர் சாமா பி. எஸ். கோவிந்தன் கே. எல். வி. வசந்தா எம். ஆர். சந்தானலட்சுமி ஞானாம்பாள் சி. டி. ராஜகாந்தம் |
| இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
| வெளியீடு | 1944 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பக்த ஹனுமான் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. ஆர். மகாலிங்கம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.