பக்த நாரதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பக்தநாரதர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பக்த நாரதர்
இயக்கம்எஸ். சௌந்தரராஜன்
தயாரிப்புஎஸ். சௌந்தரராஜன்
தமிழ்நாடு டாக்கீஸ்
இசைபாபநாசம் சிவன்
(பின்னணி இசை)
எம். டி. பார்த்தசாரதி
எஸ். ராஜேஸ்வரராவ்
நடிப்புரஞ்சன்
கொத்தமங்கலம் சீனு
கொத்தமங்கலம் சுப்பு
எம். வி. மணி
ருக்மணி
எம். எஸ். விஜயாள்
எம். எஸ். சுந்தரிபாய்
டி. என். மீனாட்சி
கலையகம்ஜெமினி ஸ்டூடியோஸ்
வெளியீடுஏப்ரல் 25, 1942
நீளம்16500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பக்த நாரதர் (Bhaktha Naradar) 1942 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், கொத்தமங்கலம் சீனு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

நடிக, நடிகையர்[தொகு]

நடிகர்கள்

நடிகைகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhaktha Naradar 1942". தி இந்து (in ஆங்கிலம்). 30 ஜூலை 2010. Archived from the original on 2018-11-09. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_நாரதர்&oldid=3733858" இலிருந்து மீள்விக்கப்பட்டது