பக்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| style="background:#transparent; text-align:center; border: 1px solid red;;"|Nightjars | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Common Nighthawk, Chordeiles minor, and Whip-poor-will, Caprimulgus vociferus
|
||||||||||
| style="background:#transparent; text-align:center; border: 1px solid red;;" | உயிரியல் வகைப்பாடு | ||||||||||
|
||||||||||
| Genera | ||||||||||
|
14, |
பக்கி (nightjar) என்பது நடுத்தர அளவுள்ள மங்கிய வெளிச்சத்தில் இரைதேடும் பறவை ஆகும். இது நீண்ட இறக்கைகளும் குட்டைக் கால்களையும் சிறிய அலகினையும் உடையது. இவை பெரும்பாலும் தரையில் கூடு கட்டி வாழக் கூடியவை.
பக்கிப் பறவைகள் உலகின் பல இடங்களில் காணப்படுகின்றன. அந்திப் பொழுதிலும் வைகறைப் பொழுதிலும் இரை தேடும் இவை பெரிய பூச்சிகளை இரையாக உண்கின்றன.