பகுப்பு பேச்சு:தமிழர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுப்பினுள் உள்ள துணைப் பகுப்புக்களில் ஆஸ்திரேலியத் தமிழர், இலங்கைத் தமிழர், புகலிட ஈழத்தமிழர் பொன்றவற்றைத் தவிர ஏனையவற்றைத் தமிழ் பகுப்பிற்கு நகர்த்துவது பொருத்தமானதா? அல்லது தமிழர் பகுப்பை தாய்ப்பகுப்பாக்க வேண்டுமா? --கோபி 16:46, 21 மார்ச் 2007 (UTC)

கோபி, தமிழ், தமிழர் இரண்டும் தாய்ப்பகுப்புக்களாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் எதை முன்னிறுத்துவது என்பது குறித்து எனக்கு தெளிவில்லை. ஒரு பகுப்புக்குள் மற்றையது கட்டாயம் இருக்கும். ரவி, இலக்கியத்தை நீக்கி தமிழை இட்டதால், தமிழர் என்ற பகுப்பை தாய்ப்பகுப்பு ஆக்குவது தேவையில்லை என்று விட்டு விட்டேன். --Natkeeran 16:54, 21 மார்ச் 2007 (UTC)

எனக்கும் தெளிவில்லை. ஏனைய பயனர் கருத்துக்கள் தெரிவித்தால் பயனுள்ளதாயிருக்கும். --கோபி 16:59, 21 மார்ச் 2007 (UTC)

கோபி, தற்போது தமிழர் பகுப்பின் கீழ் இருப்பவை அனைத்தும் சரியே. அவை இங்கு இருப்பது தான் பொருத்தமாக இருக்கும். தமிழால் தான் தமிழர் வந்தனர். தமிழ்ப் பகுப்பின் கீழ் தமிழர் இருப்பது தான் சரி. --ரவி 18:20, 21 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:தமிழர்&oldid=116514" இலிருந்து மீள்விக்கப்பட்டது