பகுப்பு பேச்சு:இலக்கியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்கியத்தை பொதுவாக தமிழ் இலக்கியம் என்றே எடுத்து, பிறமொழி இலக்கியங்களை வேறுபடுத்தலே சரியாக இருக்கும். --Natkeeran 15:10, 3 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் இலக்கியத்துக்கு மட்டும் பிரத்தியேகமானவற்றை அப்பகுப்பு நகர்த்தியுள்ளேன். இப்போது உள்ளடங்கும் பகுப்புக்கள் பொதுவாக இலக்கியத்தின் கீழே வரக்கூடியவையாகத் தெரிகின்றன. சரிபார்க்கவும். நன்றி. --கோபி 16:00, 3 பெப்ரவரி 2007 (UTC)
கோபி, நீங்கள் செய்த மாற்றங்களுக்கும் உங்கள் கருத்தும் முரண்பட்டவை போன்றல்லவா தெரிகின்றன. --Natkeeran 16:12, 3 பெப்ரவரி 2007 (UTC)

எனக்கு விளங்கவில்லை, நற்கீரன். நீங்கள் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டியது சரியென நினைத்ததாலேயே மாற்றங்களைச் செய்தேன்.... --கோபி 16:15, 3 பெப்ரவரி 2007 (UTC)

கோபி, நீங்கள் செய்தது சரியென்றே தோன்றுகின்றது. --Natkeeran 16:18, 3 பெப்ரவரி 2007 (UTC)
இலக்கியத்தை சற்று ஒழுங்கமைக்க வேண்டும். சற்று அலசிவிட்டு மேலும் கருத்துக்களைப் பகிர்கின்றேன். நன்றி. --Natkeeran 16:21, 3 பெப்ரவரி 2007 (UTC)