பகுப்பு பேச்சு:அறிவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் ஒருங்குறி (யுனிகோட்) எழுத்துக்கள் இலக்கமாக தெரிகின்றன[தொகு]

அறிவியல் பகுதியின் தொகுப்பு நிலையில் தமிழ் ஒருங்குறி (யுனிகோட்) எழுத்துக்கள் இலக்கமாக தெரிகின்றன. ஆகையால் அதை மேன்படுத்த முடியவில்லை. அது ஆங்கிலத்திலும் இல்லை போல தெரிகின்றது.

அறிவியல் என்ற சொல் தமிழ் நாட்டில் பரவலாக விஞ்ஞானத்தை குறிப்பதற்க்காக பயன்படுத்தப்படுகின்றது. அச் சொல் பாவனையில் எனக்கு தயக்கம் இல்லை. எனினும், அது ஒரு பரந்த பொருளையே குறிக்கின்றது. விஞ்ஞானம் இலங்கையில் பொதுவாக உபயோகிக்கப்படுகின்றது. விஞ்ஞானத்தை உபயோகித்தால் என்ன? கருத்துக்களையே வேண்டி நிற்க்கின்றேன், குளப்பம் செய்வதாக கருதாதீர்கள்.


I guess the digits u see are interwiki links. There is no need to edit them. they are displayed like that always but will show up correctly in the side bar. u can add ur post / explanation about the category at the top of the edit box. Then விஞ்ஞானம் is a வட மொழிச்சொல்.I am not for using it. Though people in TN will understand விஞ்ஞானம் I am not for changing the popular word அறிவியல் used in TN text books--ரவி (பேச்சு) 14:20, 4 ஆகஸ்ட் 2005 (UTC) --Natkeeran 14:04, 4 ஆகஸ்ட் 2005 (UTC)

ரவி நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு விஞ்ஞானம் தமிழ் சொல் இல்லை எனபது தெரியாது. பாடப்புத்தகங்களிலும் அறிவியல்தான் பயன்படுத்தப்படுகின்றது என்பதும் தெரியாது. இதை அத்துடன் விட்டுவிடுவோம்.

அறிவியல் பகுப்பு பகுதியில் புதிதாக எதையாவது இணைக்க வேண்டும் என்றால் எப்படி செய்வது? --70.51.155.96 15:54, 4 ஆகஸ்ட் 2005 (UTC)


At the end of ur article add the tag [[Category:அறிவியல்]]. Then it will be automatically added to the category page--ரவி (பேச்சு) 15:57, 4 ஆகஸ்ட் 2005 (UTC)

Tamil Science Links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:அறிவியல்&oldid=3638872" இலிருந்து மீள்விக்கப்பட்டது