பகலாடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெருப்புக்கோழிகள் பொதுவாக பகலாடிகளே. எனினும் நிலா ஒளியில் விழித்திருக்கும்.
பகலாடி (Diurnal creature) என்பது பகலில் உணவு தேடி இரவில் உறங்கும் உயிரினம். இது தாவரமாகவோ விலங்காகவோ இருக்கலாம். தாவரங்கள் எந்த நேரத்தில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் வருகின்றனவோ அதற்கேற்றார் போலவும் தங்களை மாற்றிக் கொள்கின்றன.