ந. ரங்கசாமி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ந. ரங்கசாமி | |
Nagesh Pydah, General Manager of the Bank of India, felicitating N. Rangaswamy |
|
|
18-ஆம் புதுச்சேரி முதல்வர்
|
|
|---|---|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 16 மே 2011 |
|
| முன்னவர் | வி. வைத்தியலிங்கம் |
| தொகுதி | இந்திராநகர் மற்றும் கதிர்காமம் |
|
16-ஆம் புதுச்சேரி முதல்வர்
|
|
| பதவியில் 18 மே 2006 – 4 செப்டம்பர் 2008 |
|
| பின்வந்தவர் | வி. வைத்தியலிங்கம் |
| தொகுதி | கதிர்காமம் |
|
15-ஆம் புதுச்சேரி முதல்வர்
|
|
| பதவியில் 27 அக்டோபர் 2001 – 17 மே 2006 |
|
| முன்னவர் | பி. சண்முகம் |
| தொகுதி | கதிர்காமம் |
| அரசியல் கட்சி | அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் |
|
|
|
| பிறப்பு | 4 ஆகத்து 1950 புதுச்சேரி |
| இருப்பிடம் | புதுச்சேரி |
| சமயம் | இந்து |
ந. ரங்கசாமி (பிறப்பு ஆகஸ்டு 4, 1950) ஒரு இந்திய அரசியல்வாதியும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் முதலமைச்சரும் ஆவார். இவர் 2001 முதல் 2008வரை புதுச்சேரியின் முதலமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார். மே 16, 2011 அன்று மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவி யேற்றார். மிகவும் எளிமையான முதலமைச்சர் என்று பெயர் பெற்றவர். முதலமைச்சரான பின்பும் இருசக்கர வாகனத்தில் சட்டசபைக்கும் தொகுதிகளுக்கும் வந்தவர். தற்போது இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து விலகி அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் என்னும் புதிய கட்சி தொடங்கி உள்ளார். 2011 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 30 இடங்கள் உள்ள பேரவையில் 20 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தார்.
மேற்கோள்கள் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
- Pondicherry NIC.