நிஜாமீனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ந்ஜமேனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| நிஜாமீனா نجامينا Nijāmīnā |
|||
|---|---|---|---|
|
|||
| சாட்டில் நிஜாமீனாவின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| பிரதேசம் | நிஜாமீனா | ||
| ஏற்றம் | 978 அடி (298 மீ) | ||
| மக்கள் தொகை (2009) | |||
| - நகரம் | 9,93,492 | ||
| நேர வலயம் | +1 (ஒ.ச.நே.) | ||
நிஜாமீனா (ஆங்கிலம்: N'Djamena, அரபு மொழி: نجامينا), சாட் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். சாரி ஆற்றின் கரையில், லொகோன் ஆறு கலக்குமிடத்தில் அமைந்துள்ள துறைமுக நகரான இது கமரூன் நகரமான கூசேரியை நோக்கியுள்ளது. இது இப்பிரதேசத்தில் கால்நடை, உப்பு, பேரீச்சம்பழம் மற்றும் தானியங்களின் முக்கிய சந்தையாக விளங்குகின்றது.