நோர்மாந்திய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Norman Normand |
||
|---|---|---|
| நாடுகள்: |
|
|
| பகுதி: | Normandy and the Channel Islands | |
| பேசுபவர்கள்: | — | |
| மொழிக் குடும்பம்: | Italic Romance Italo-Western Western Gallo-Iberian Gallo-Romance Gallo-Rhaetian Oïl Norman |
|
| எழுத்து முறை: | Latin (French variant) | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | roa | |
| ISO/FDIS 639-3: | — | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
நோர்மாந்திய மொழி என்பது இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த உரோமானிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிரான்சு, இங்கிலாந்து, அயர்லாந்து, கனடா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி பிரெஞ்சு எழுதுக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. இம்மொழி பிரான்சில் உள்ள நோர்மாண்டி எனப்படும் பிரதேசத்தில் பொது வழக்கில் உள்ளது. அங்கு அரசாங்க மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை ஆயினும், இது பிரதேச மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.