நோமன் பெதஸ்ரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோமன் பெதஸ்ரோன் (Norman Featherstone, பிறப்பு: ஆகத்து 20 1949), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்பு[தொகு]

கிரிக் - இன்ஃபோ

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோமன்_பெதஸ்ரோன்&oldid=2713885" இலிருந்து மீள்விக்கப்பட்டது