நோக்கியா என்900

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நோக்கியா N900 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நோக்கியா என்900
Nokia N900-1.jpg
உற்பத்தியாளர் நோக்கியா
வகை நுண்ணறி பேசி,
கையடக்க கணினி மற்றும் மொபைல் இணைய சாதனம்
வெளியீட்டு தேதி நவம்பர் 11, 2009 (2009-11-11)
Media மைக்ரோSD அட்டை[1]
இயக்க அமைப்பு மெயாமோ 5,[2] மீகோ
சேமிப்பு திறன் 256 எம்பி NAND ஃபிளாஷ்
32 ஜிபி eMMC ஃபிளாஷ்[2]
நினைவகம் 256 எம்பி மொபைல் DDR
Display TFT 800 × 480 தெளிவுத்திறன்
89 மிமீ3.5 in) குறுக்காக
உள்ளீடு தொடுதிரை
விசைப்பலகை
புகைப்படக்கருவி 5.0 மெகாபிக்சல் (2,584×1,938) 1/2.5" உணரி [3]
Connectivity யு.எசு.பி 2.0,
புளுடூத் 2.0,
வை-ஃபை,
இன்பிராரெட், ஜிஎஸ்எம்
Online services ஸ்கைப், ஐஎம் அரட்டைகள், ஃபேஸ்புக்


நோக்கியா என்900 என்பது நோக்கியா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு நுண்ணறி பேசி வகை நகர்பேசி ஆகும். இந்த வகை கைப்பேசி நவம்பர் 11, 2009 அன்று வெளியானது. மேலும் இந்த வகை தொலைப்பேசியில் புவியிடங்காட்டி (GPS), புளுடூத், வை-ஃபை போன்ற பல அதிகப்படியான வசதிகள் உள்ளன.


மேலும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_என்900&oldid=1364370" இருந்து மீள்விக்கப்பட்டது