நொய்டா பெருநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நொய்டா பெருநகர்
—  நகரம்  —
நொய்டா பெருநகர்
இருப்பிடம்: நொய்டா பெருநகர்
, உத்தரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 28°29′46″N 77°32′10″E / 28.496152°N 77.536011°E / 28.496152; 77.536011ஆள்கூறுகள்: 28°29′46″N 77°32′10″E / 28.496152°N 77.536011°E / 28.496152; 77.536011
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் கௌதம் புத் நகர் மாவட்டம்
அருகாமை நகரம் காசியாபாத்
ஆளுநர் ராம் நாயக்
முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்
மக்களவைத் தொகுதி கௌதம் புத் நகர்
மக்களவை உறுப்பினர்
கல்வியறிவு 87% 
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
இணையதளம் www.greaternoidaauthority.in

நொய்டா பெருநகர் (Greater Noida (GN), இந்தி: ग्रेटर नोएडा, உருது: بڑا نویڈا) வட இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இந்நகரம் தேசியத் தலைநகர் வலயத்தின் அங்கமாக உள்ளது. புது தில்லிக்குக் கிழக்கே 40-கிலோமீற்றர் (25 mi) தொலைவிலும் நொய்டாவிற்கு தென்கிழக்கே 20-கிலோமீற்றர் (12 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. ஆசியாவின் மிக விரைவாக வளர்ந்துவரும் தொழில்நகரமாக விளங்குகிறது. இதன் வளர்ச்சியை நொய்டா பெருநகர் தொழில் வளர்ச்சி ஆணையம் (GNIDA) மேலாண் செய்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நொய்டா_பெருநகர்&oldid=1683078" இருந்து மீள்விக்கப்பட்டது