நைல் முதலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நைல் முதலை

நைல் முதலை (விலங்கியல் பெயர்:குரோக்கோடைலஸ் நைலோட்டிகஸ்) ஆப்பிரிக்காவில் காணப்படும் மூன்று முதலைச் சிற்றினங்களில்(species) ஒன்றாகும். மேலும் இவை முதலைச் சிற்றினங்களிலேயே இரண்டாவது பெரியதும் ஆகும். நைல் முதலைகள் ஏறக்குறைய ஆப்பிரிக்கா முழுதும் சகாராவின் தென்பகுதியிலும் மடகாஸ்கர் தீவிலும் காணப்படுகின்றன.

[தொகு] மேலும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=நைல்_முதலை&oldid=891202" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்