நைஜல் லோங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நைகல் லோங் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | நைகல் ஜேம்ஸ் லோங் | |||
| பிறப்பு | 11 பெப்ரவரி 1969 | |||
| ஆஷ்போட், கென்ற், இங்கிலாந்து | ||||
| வகை | சகலதுறை ஆட்டக்காரர் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை மட்டையாளர் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வலப்புறச்சுழல் பந்துவீச்சு | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1990-1999 | கென்ற் கவுண்டி துடுப்பாட்ட அணி | |||
| 2000 | நொஃபோக் கவுண்டி துடுப்பாட்ட அணி | |||
| முதல் மு.த. | ஜூன் 20 1990: கென்ற் கவுண்டி துடுப்பாட்ட அணி எ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக துடுப்பாட்ட அணி | |||
| கடைசி மு.த. | ஆகத்து 3 1998: கென்ற் கவுண்டி துடுப்பாட்ட அணி எ டேபிஷயர் கவுண்டி துடுப்பாட்ட அணி | |||
| முதல் ப.அ. | ஜூலை 23 1989: கென்ற் கவுண்டி துடுப்பாட்ட அணி எ மிடில்செக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி | |||
| கடைசி ப.அ. | மே 16 2000: நொஃபோக் கவுண்டி துடுப்பாட்ட அணி எ டோசெற் கவுண்டி துடுப்பாட்ட அணி | |||
| நடுவராக | ||||
| தேர்வு நடுவர் | 3 (2008–நடப்பு) | |||
| ODIs umpired | 13 (2006–நடப்பு) | |||
| IT20s umpired | 10 (2005–நடப்பு) | |||
| தரவுகள் | ||||
| மு.த. | ப.அ. | |||
| ஆட்டங்கள் | 68 | 136 | ||
| ஓட்டங்கள் | 3024 | 2302 | ||
| ஓட்ட சராசரி | 31.17 | 25.29 | ||
| 100கள்/50கள் | 6/16 | 2/8 | ||
| அதியுயர் புள்ளி | 130 | 123 | ||
| பந்துவீச்சுகள் | 2273 | 1317 | ||
| விக்கெட்டுகள் | 35 | 40 | ||
| பந்துவீச்சு சராசரி | 35.97 | 30.25 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 2 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/21 | 4/24 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 59/- | 41/- | ||
|
ஜனவரி 19, 2008 தரவுப்படி மூலம்: CricketArchive |
||||
நைகல் ஜேம்ஸ் லோங் (Nigel James Llong பிறப்பு: 11 பெப்ரவரி, 1969 ஆஷ்போட், கென்ற்) ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட நடுவரும் முன்னாள் முதல்தர துடுப்பாட்டக்காரரும் ஆவார்.