நாபொலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நேப்பில்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| நாபொலி நாபொலி |
|||
|---|---|---|---|
| மேல் இடமிருந்து வலம் : நாபொலி கதீட்ரலின் உட்புறம்; புதிய கோட்டை; துறைமுகம்; சான் கார்லோ அரங்கு | |||
|
|||
| Location of நாபொலி in Italy | |||
| அமைவு: | |||
| நாடு | இத்தாலி | ||
| மண்டலம் | கம்பானியா | ||
| மாகாணம் | நாபொலி மாகாணம் | ||
| அரசு | |||
| - நகரத் தந்தை | ரோசா ரசோ இயர்வோலினோ (ஜனநாயகக் கட்சி) | ||
| பரப்பளவு | |||
| - கொம்யூன் | 117.27 கிமீ² (45.3 ச. மைல்) | ||
| ஏற்றம் | 17 மீ (56 அடி) | ||
| மக்கள் தொகை (30 செப்டம்பர் 2009)[1] | |||
| - கொம்யூன் | 9,63,357 | ||
| அஞ்சல் குறியீடு | 80100, 80121-80147 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 081 | ||
| பாதுகாவல் புனிதர் | ஜனவரியசு | ||
| புனிதர் நாள் | செப்டம்பர் 19 | ||
| இணையத்தளம்: அதிகாரப்பூர்வ இணையதளம் | |||
நாபொலி (Napoli,
ஒலிப்பு) அல்லது நேப்பிள்ஸ் (Naples) இத்தாலியின் பெரும் துறைமுக நகரங்களுள் ஒன்று. இது கம்பானியா மண்டலம் மற்றும் நாபொலி மாகாணத்தின் தலைநகராக விளங்குகிறது. இத்தாலியின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்நகர் 2800 ஆண்டுகள் பழமை வாயந்தது. ஐரொப்பிய பண்பாட்டிலும் வரலாற்றிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் நகர மையம் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ ‘City’ population (i.e. that of the comune or municipality) from demographic balance: January–April 2009, ISTAT.
வெளி இணைப்புகள் [தொகு]
பொதுக்கோப்பகத்தில் நாபொலி தொடர்பாக உள்ள ஊடகக் கோப்புகள்.- நகரமன்ற இணையதளம்