நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Uml-hq325.jpg

நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) (नेपाल कम्युनिस्ट पार्टी (एमाले)) நேபாளம் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அக்கட்சி 1990-ம் ஆண்டு நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)மற்றும் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய கட்சிகளை இணைத்துத் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மாதவ் குமார் நேபால் இருந்தார்.

இந்தக் கட்சி "புத்தாபார்" என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு தேசிய மக்களாட்சி இளையோர் கூட்டாட்சி, நேபாளம் ஆகும்.

1999 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 2734568 வாக்குகளைப் (31.61%, 71 இடங்கள்) பெற்றது.

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்