நேபாளி குறுக்ஸ் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாளி குறுக்ஸ்
நாடு(கள்)நேபாளம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
28,615 (2001)  (date missing)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kxl

நேபாளி குறுக்ஸ் மொழி என வழங்கப்படும் இம் மொழி, ஒரு வட திராவிட மொழியாகும். பிராகுயி, இந்தியாவிலும், வங்காளதேசத்திலும் பேசப்படும் குறுக்ஸ் மொழியிலிருந்து இது வேறுபட்டது. தாங்கர், ஜாங்கெர், ஜாங்கார்ட், ஜாங்கட், உராவோன், ஒராவோன் போன்ற பெயர்களாலும் இம் மொழி குறிக்கப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாளி_குறுக்ஸ்_மொழி&oldid=1816741" இலிருந்து மீள்விக்கப்பட்டது