நேபாளச் சாம்பல் குரங்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நேபால் சாம்பல் மந்தி[1] | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Semnopithecus schistaceus ஹாட்ஜ்சன், 1840 |
||||||||||||||
![]() |
||||||||||||||
| நேபாள் சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள் | ||||||||||||||
நேபால் சாம்பல் மந்தி இமயமலை(நேபாளம்), தென்மேற்கு சீனா, வட இந்தியா, பூட்டான் போன்ற இடங்களில் வசிக்கின்றன[2]. இவை 1500மீ உயரத்திற்கு மேலுள்ள காடுகளில் வசிக்கும்[2]. இவை இந்தியாவின் கிழக்கெல்லையில் உள்ள புக்சா புலிகள் ஒதுக்கிடம் (மேற்குவங்காளம்), ரைடாக் நதி வரை காணப்படுகிறது[3][4].
இவை வெப்பமண்டல காட்டு மரங்களில் காணப்படும் இலை உண்ணி குரங்குகளகும்[2]. இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்பட்ட மந்திகளிலேயே 26.5 கிலோகிராம் எடை பெற்று உலகிலேயே அதிக எடையுள்ள மந்தியாக ஒரு ஆண் நேபாளிய சாம்பல் மந்தி இடம்பெற்றிருக்கிறது.[5]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Groves, Colin (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. 174. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100700.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Kumar, A., Yongzu, Z. & Molur, S. (2008). Semnopithecus schistaceus. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 4 January 2009.
- ↑ Choudhury, A.U. (2007). The eastern limit of distribution of the hanuman langur Semnopithecus entellus Dufresne. J. Bombay nat. Hist. Soc. 104 (2) : 199-200.
- ↑ Choudhury, A.U. (2009). Further changes in the eastern limit of distribution of the hanuman langur Semnopithecus entellus Dufresne. J. Bombay nat. Hist. Soc. 106(1): 90-91.
- ↑ Brandon-Jones, D. (2004). A taxonomic revision of the langurs and leaf monkeys ( Primates: Colobinae) of south Asia. Zoos Print J. 19:1552–1594
