நெகிழ்வு தன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நெகிழ்வு தன்மை என்பது ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் விசையினால் அது அடைக்கின்ற நிரந்தர உருமாற்றம் ஆகும். உருமாற்றம் அடைந்த பிறகு அப்பொருள் பழைய நிலையை அடைய முடியாது. உதாரணமாக ஒரு திட பொருள் வளைக்கப்பட்டு புது வடிவம் பெறுகிறது. அப்பொருள் நெகிழ்வு தன்மையை அடையும் பொழுது புது வடிவம் நிரந்திரம் அடைகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நெகிழ்வு_தன்மை&oldid=1677498" இருந்து மீள்விக்கப்பட்டது