நூர்தீன் மசூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூர்தீன் மசூர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for வன்னி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30-11-1962
இலங்கை
இறப்பு02-12-2010 Age 48
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்வணிகம்

நூர்தீன் மசூர் ( Noordeen Mashoor, பிறப்பு: நவம்பர் 30 1962), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வன்னி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் இசுலாம்மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூர்தீன்_மசூர்&oldid=2712470" இலிருந்து மீள்விக்கப்பட்டது