நூசின் அல் காதிர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூசின் அல் காதிர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | நூசின் அல் காதிர் | |||
| பட்டப்பெயர் | நூசி | |||
| பிறப்பு | 13 பெப்ரவரி 1981 | |||
| இந்தியா | ||||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| சர்வதேசத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | நவம்பர் 27 2003: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 29 2006: எ இங்கிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி | சனவரி 8 2002: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மார்ச்சு 5 2007: எ இங்கிலாந்து | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தேர்வு | ஏ-தர | இ -20 | ||
| ஆட்டங்கள் | 5 | 71 | 1 | |
| ஓட்டங்கள் | 46 | 132 | - | |
| பந்துவீச்சு சராசரி | 9.20 | 8.80 | - | |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | -/- | |
| அதியுயர் புள்ளி | 16* | 21 | - | |
| பந்துவீச்சுகள் | 1239 | 3744 | 18 | |
| விக்கெட்டுகள் | 14 | 96 | 0 | |
| பந்துவீச்சு சராசரி | 26.64 | 22.33 | - | |
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 1 | 0 | |
| 10 விக்/ஆட்டம் | 0 | 0 | 0 | |
| சிறந்த பந்துவீச்சு | 3/30 | 5/14 | - | |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/0 | 17/0 | 0/0 | |
|
மார்ச்சு 31, 2008 தரவுப்படி மூலம்: cricinfo.com |
||||
நூசின் அல் காதிர் (Nooshin Al Khadeer, பிறப்பு: பெப்ரவரி 13 1981), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2006 ஆண்டுகளில் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டில்களில் பங்குகொண்டார்.