நுவோசு மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Yi ꆈꌠ꒿ Nuosuhxop |
||
|---|---|---|
| நாடுகள்: | China | |
| பகுதி: | southern Sichuan, northern Yunnan | |
| பேசுபவர்கள்: | 2 million (2000 census) | |
| மொழிக் குடும்பம்: | (Tibeto-Burman) Lolo-Burmese Loloish Northern Yi |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | ii | |
| ISO 639-2: | சேர்க்கப்படவில்லை | |
| ISO/FDIS 639-3: | iii | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
நுவோசு மொழி என்பது சீனோ திபெத்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சீனாவில் உள்ள சிச்சுவான், யுன்னான் பகுதிகளில் பேசப்படுகிறது. இம்மொழி குவான்வேன் அல்லது வைசு என்றழைக்கப்படும் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.