நுண்ணுயிர்சூழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நுண்ணுயிர்சூழகம் (microbiome) என்பது நுண்ணுயிர்கள், அவற்றின் மரபணுக் கூறுகள், அவற்றின் சூழழோலாடான ஊடாட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கே சுட்டுகிறது. எ.கா மனித உடலின் பெரும்பகுதி இந்த நுண்ணுயிர்களால் ஆனது. மனித உயிர்வாழ்தலில் இவற்றின் பங்கு இன்றியமையாது. ஆகவே மனித உடலில் பல நுண்ணுயிச்சூழகங்கள் உள்ளன என்று கூறலாம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணுயிர்சூழகம்&oldid=1363459" இருந்து மீள்விக்கப்பட்டது