நுண்கலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுண்கலைபயன்பாட்டைக் குறித்துக் கவனம் கொள்ளாத ஓர் அறிவார்ந்த தூண்டலாகவும் அழகின் வெளிப்பாடாகவும் அமைந்த கலை வடிவமாகும். [1] இன்று நுண்கலைகளின் வகைகளில் காட்சிப்படுத்தப்படும் கலை வடிவங்களான ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை,ஒளிப்படக்கலை ,பதிப்புக்கலை மற்றும் நிகழ்த்து கலை வடிவங்களான இசை, நடனம், நாடகம் போன்றன முன்னணியில் உள்ளன. ஆயினும் பெரும்பாலான நேரங்களில், குறிப்பாக அருங்காட்சியகங்களில், நுண்கலைகள் என்று குறிப்பிடப்படுவன கலை வடிவங்களான ஓவியம்,சிற்பம் போன்றவற்றையே ஆகும். [2] [3]
மேற்கோள்கள் [தொகு]
மேலும் படிக்க [தொகு]
- Ballard, A. (1898). Arrows; or, Teaching a fine art. New York: A.S. Barnes & Company.
- Caffin, Charles Henry. (1901). Photography as a fine art; the achievements and possibilities of photographic art in America. New York: Doubleday, Page & Co.
- Crane, L., & Whiting, C. G. (1885). Art and the formation of taste: six lectures. Boston: Chautauqua Press. Chapter 4 : Fine Arts
- Hegel, G. W. F., & Bosanquet, B. (1905). The introduction to Hegel's Philosophy of fine art. London: K. Paul, Trench &.
- Hegel, G. W. F. (1998). Aesthetics: lectures on fine art. Oxford: Clarendon Press.
- Neville, H. (1875). The stage: its past and present in relation to fine art. London: R. Bentley and Son.
- Rossetti, W. M. (1867). Fine art, chiefly contemporary: notices re-printed, with revisions. London: Macmillan.
- Torrey, J. (1874). A theory of fine art. New York: Scribner, Armstrong, and Co.
- Weale, J. (1860). Rudimentary dictionary of terms used in architecture, civil, architecture, naval, building and construction, early and ecclesiastical art, engineering, civil, engineering, mechanical, fine art, mining, surveying, etc. London: Weale.