நுசுரத் பதே அலி கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நுசுரத் ஃபதே அலி கான் | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | அக்டோபர் 13, 1948
|
| இறப்பு | ஆகத்து 16 1997 (அகவை 48) இலண்டன், இங்கிலாந்து |
| இசை வகை(கள்) | கவ்வாலி, கசல் |
| தொழில்(கள்) | இசைக்கலைஞர் |
| இசைக்கருவிகள் | பாடகர், ஆர்மோனியம் |
| இசைத்துறையில் | 1965–1997 |
நுசுரத் ஃபதே அலி கான் (Nusrat Fateh Ali Khan, அக்டோபர் 13, 1948 – ஆகத்து 16, 1997) பாகிஸ்தான்|பாக்கித்தானைச் சேர்ந்த ஓர் உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஆவார். இசுலாமியத்தின் ஓர் வகையான சுஃபிக்களின் பக்திப் பாடல்களின் வடிவான கவ்வாலி பாடுவதில் தேர்ந்தவர். குரல் வளம் மிக்க அலிகான் ஆறு கட்டைகள் வீச்சுடைய குரலால் உயர்ந்த சுருதியில் நீண்டநேரம் தொடர்ந்து பாடக்கூடியவர்.[1] 600 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க கவ்வாலி இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பன்னாட்டளவில் இவ்வகை இசையைப் பரப்பக் காரணமாக இருந்தார்.[2][3] கவ்வாலியின் மன்னர் மன்னன் எனப் பொருள்படும் ஷாயென்ஷா-எ-கவ்வாலி என்ற பட்டத்தால் அறியப்பட்டார்.[4]
மேற்கோள்கள்[தொகு]
மேலும் படிக்க[தொகு]
- Baud, Pierre-Alain. Nusrat Fateh Ali Khan, The Messenger of Qawwali. Editions Demi-Lune, 2008. (நுசுரத்தின் வாழ்க்கைவரலாறு.)