நுகுகி வா தியங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நுகுகி வா தியங்கோ (பிறப்பு ஜனவரி 05, 1938) கென்யாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஆங்கிலத்திலேயே எழுதினார். ஜேம்ஸ் நுகுகி என்ற தம்முடைய பெயரை அது ஏகாதிபத்தியத்தின் அடையாளம் எனக்கருதி தமது கிகியு மரபிற்கேற்ப தியெங்கோவின் மகன் நுகுகி எனப் பொருள்பட நுகுகி வா தியங்கோ என மாற்றிக் கொண்டார்.

[தொகு] இவரது நூல்கள்

  • ஒரு கோதுமை மணி (நாவல்)
  • அழாதே குழந்தாய் (நாவல்)
  • இரத்த இதழ்கள்(நாவல்)
  • சிலுவையில் சாத்தான் (நாவல்)
  • தடுப்புக்காவல்
  • இடையில் ஓர் ஆறு (நாவல்)
  • இரகசிய வாழ்க்கைகள் (கதைத் தொகுதி)

[தொகு] வெளி இணைப்புக்கள்


"http://ta.wikipedia.org/w/index.php?title=நுகுகி_வா_தியங்கோ&oldid=1089827" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்