நீளுருண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
3D நீளுருண்டையின் முத்திரட்சி (3D) வடிவு
Gnuplot ellipsoid.svg

நீளுருண்டை அல்லது நீள்வட்டுண்டை என்பது நீள்வட்டத்தை உருட்டினால் உண்டாகும் வடிவம் ஆகும். நீள்வட்டத்தின் திரண்ட வடிவம். a, b, c ஆகிய மூன்றெழுத்துக்களும், மூன்று செங்குத்தான அச்சின் நீளங்கள் ஆனால், கணிதவழி நீள்வட்டுண்டையின் வடிவத்தை சமன்பாடுகள் (ஈடுகோள்கள்) கொண்டு கீழ்க்காணுமாறு விளக்கலாம். x, y, z என்பன டேக்கார்ட் (கார்ட்டீசிய) (Descartes, Cartesian coordinate system) ஒப்புச்சட்ட மாறிகள்.


{x^2 \over a^2}+{y^2 \over b^2}+{z^2 \over c^2}=1

முன்று அச்சு நீளங்களும் (a, b, c ) ஒன்றுகொன்று சமமாக (ஈடாக) இருக்குமானால் கிடைக்கும் வடிவம் உருண்டை வடிவம் ஆகும்.. ஏதேனும் இரண்டு அச்சு நீளங்கள் ஈடாக இருந்து மற்றது வேறாக இருந்தால் கிடைக்கும் வடிவம் நடுவே பருத்த உருண்டை (பூசணிக்காய் போல) அல்லது முனைப்பகுதி பருத்த வடிவம் (வெள்ளரிக்காய் வடிவம்) கிடைக்கும்.


"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்