நீல் மெலன்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீல் மெலன்டர்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் நீல் மெலன்டர்
பிறப்பு 13 ஆகஸ்ட் 1961 (1961-08-13) (அகவை 52)
இங்கிலாந்து
உயரம் 6 ft 0 in (1.83 m)
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 556) சூலை 23, 1992: எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு ஆகத்து 9, 1992: எ பாக்கித்தான்
நடுவராக
தேர்வு நடுவராக 3 (2003–2004)
ஒருநாள் நடுவராக 22 (2001–2003)
அனைத்துலகத் தரவுகள்
தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 2 345 325
ஓட்டங்கள் 8 4,709 1,146
துடுப்பாட்ட சராசரி 2.66 17.18 13.02
100கள்/50கள் –/– 1/10 –/–
அதியுயர் புள்ளி 4 100* 38*
பந்துவீச்சுகள் 449 53,215 15,488
விக்கெட்டுகள் 10 937 387
பந்துவீச்சு சராசரி 21.50 26.31 25.44
5 விக்/இன்னிங்ஸ் 1 36 3
10 விக்/ஆட்டம் 5 n/a
சிறந்த பந்துவீச்சு 5/50 7/27 7/37
பிடிகள்/ஸ்டம்புகள் –/– 111/– 60/–

ஏப்ரல் 17, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

நீல் மெலன்டர் (Neil Mallender, பிறப்பு: ஆகத்து 13 1961), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 345 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 325 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_மெலன்டர்&oldid=1453409" இருந்து மீள்விக்கப்பட்டது