நீல் மெக்கென்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நீல் மெக்கென்சி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | நீல் மெக்கென்சி | |||
| பிறப்பு | 24 நவம்பர் 1975 | |||
| தென்னாப்பிரிக்கா | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 58 | 64 | 213 | 231 |
| ஓட்டங்கள் | 3253 | 1688 | 13,916 | 6,459 |
| துடுப்பாட்ட சராசரி | 37.39 | 37.51 | 43.89 | 36.28 |
| 100கள்/50கள் | 5/16 | 2/10 | 36/68 | 8/44 |
| அதிக ஓட்டங்கள் | 226 | 131* | 226 | 131* |
| பந்து வீச்சுகள் | 90 | 46 | 900 | 255 |
| இலக்குகள் | – | – | 10 | 4 |
| பந்துவீச்சு சராசரி | – | – | 47.80 | 62.00 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | – | – |
| சிறந்த பந்துவீச்சு | – | – | 2/13 | 2/19 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 54/– | 21/– | 188/– | 69/– |
|
நவம்பர் 9, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
நீல் மெக்கென்சி (Neil McKenzie, பிறப்பு: நவம்பர் 24 1975), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 58 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 64 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 213 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 234 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000 - 2009 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2000 - 2009 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.