நீல் ஆம்ஸ்ட்றோங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நீல் ஆம்ஸ்ட்ராங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் Neil Alden Armstrong |
|
|---|---|
| கடற்படையினர்/விண்வெளி வீரர் | |
| தேசியம் | அமெரிக்கர் |
| தற்போதைய நிலை | இளைப்பாறிய விண்வெளி வீரர் |
| பிறப்பு | ஆகத்து 5, 1930 ஒகைய்யோ, ஐக்கிய அமெரிக்கா |
| இறப்பு | ஆகத்து 25 2012 (அகவை 82) |
| முன்னைய தொழில் |
விமானி |
| விண்பயண நேரம் | 8நா 14ம 12நி |
| தெரிவு | 1958 MISS; 1960 டைனா-சோர்; 1962 நாசா பிரிவு 2 |
| பயணங்கள் | ஜெமினி 8, அப்பல்லோ 11 |
| பயண சின்னம் |
|
நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 - ஆகத்து 25, 2012) சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர். இவர் ஒரு விண்ணோடி, கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழக பேராசியர் ஆவார். 1969, சூலை 20 இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார்.
ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.[1][2]
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- ↑ http://www.cnn.com/2012/08/25/us/neil-armstrong-obit/index.html?hpt=hp_t1
- ↑ http://www.bbc.co.uk/news/world-us-canada-19381098
| விக்கி ஊடக நடுவத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |