நீர்ம ஓட்ட வெப்பநிலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர்ம ஓட்ட வெப்பநிலை (ஆங்கிலம்: Pour point temperature) என்பது, ஒரு நீர்மம் எந்த குறைந்த வெப்பநிலையில் தன் நீர்ம நிலையை இழந்து அரைதிண்ம நிலைக்கு மாறுகிறதோ அந்த வெப்பநிலையைக் குறிப்பதாகும்.
இது பொதுவாக கச்சா எண்ணெய் மற்றும் உயவு எண்ணெய்களின் பண்புகளில் ஒன்றாகும்.