நீராவியடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீராவியடி இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும். இலங்கையில் புகழ் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இவ்வூரிலேயே அமைந்துள்ளது. வண்ணார்பண்ணை,யாழ்ப்பாண நகரம் ஆகியன இவ்வூரின் அருகிலுள்ள கிராமங்களாகும்.