நீராற்பகுப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈபாக்சைடு நீராற்பகுப்பி-பி
சுருளைச்சிதைப்பி

நீராற்பகுப்பி (hydrolase) என்னும் நொதியம் வேதிப்பிணைப்புகளை நீராற்பகுக்கும் வினைகளில் வினையூக்கியாகச் செயல்படுகிறது. உதாரணமாக, கீழ்காணும் வினையை வினையூக்கம் செய்யும் நொதி நீராற்பகுப்பியாகும்:

A–B + H2O → A–OH + B–H

பொருளடக்கம்

[தொகு] வகைப்பாடு

நொதியங்களை வகைப்படுத்தும் முறைமையில் நீராற்பகுப்பிகள் நொதிய ஆணைக்குழு எண் ஈ.சி. 3 (EC 3) வகையாகக் கொள்ளப்படுகின்றன. மேலும், நொதியங்கள் எந்தவிதமான பிணைப்புகள் மீது செயல்படுகின்றது என்பதை அடிப்படையாக வைத்து நீராற்பகுப்பிகள் பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன[1][2]:

[தொகு] இயங்குமுறைகள்

[தொகு] புளோரெடின் நீராற்பகுப்பி வினை இயங்குமுறை

புளோரெடின் நீராற்பகுப்பி வினை இயங்குமுறை

[தொகு] கிளைக்கோசைடு நீராற்பகுப்பி வினை இயங்குமுறை

நீராற்பகுப்பி இயங்குமுறை

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=நீராற்பகுப்பி&oldid=986472" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்