நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி | |
|---|---|
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி |
|
| வடிவம் | ஆட்ட நிகழ்ச்சி |
| தொகுத்தளிப்பு | சூர்யா |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், போச்புரி, வங்காளம் |
| தயாரிப்பு | |
| ஒளிபரப்பு நேரம் | 90 நிமிடங்கள் |
| ஒளிபரப்பு | |
| மூல அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
| மூல ஓட்டம் | பெப்ரவரி 7, 2012 – தற்போது |
| புற இணைப்புகள் | |
| அலுவல்முறை வலைத்தளம் | |
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி (Kaun Banega Crorepati, ஹிந்தி: कौन बनेगा करोड़पति) என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்தியத் தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1] ஊ வாண்ட்சு டு பி எ மில்லியனர்? என்ற பிரித்தானிய நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கோன் பனேங்கா கரோர்பதி என்ற நிகழ்ச்சியின் தமிழ் வடிவமே இந்நிகழ்ச்சியாகும்.[2] இந்த நிகழ்ச்சியை நடிகர் சூர்யா நிகழ்த்தி வருகின்றார்.[3] இந்த நிகழ்ச்சி ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், போச்புரி, வங்காளம் ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
ஏனைய மொழிகள் [தொகு]
இந்நிகழ்ச்சி வேறு சில இந்திய மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
| தலைப்பு | மொழி | நிகழ்ச்சியை நடத்துபவர் | தொடங்கிய திகதி |
|---|---|---|---|
| கோன் பனேங்கா கரோர்பதி | ஹிந்தி | அமிதாப் பச்சன் | 2000 சூலை 3[4] |
| கன்னடட கோட்யடிபதி | கன்னடம் | புனீத் ராஜ்குமார் | 2012 மார்ச் 12[5] |
| கே ஹோபே பங்களர் கோடிபோடி | வங்காளம் | சௌரவ் கங்குலி | 2011 சூன் 4[6] |
| கே பானி குரோர்பதி | போச்புரி | சத்ருகன் சின்ஹா | 2011 சூன் 6[7] |
| நிங்கள்க்கும் ஆகாம் கோடீஷ்வரன் | மலையாளம் | சுரேஷ் கோபி | 2012 ஏப்ரல்[8] |
மேற்கோள்கள் [தொகு]
- ↑ நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி (ஆங்கிலத்தில்)
- ↑ கோன் பனேங்கா கரோர்பதியை இணைப்பில் பார்க்க (ஆங்கிலத்தில்)
- ↑ நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: அத்தியாயம் 001|பகுதி 01
- ↑ அத்தியாயம் 56-16ஆவது நவ. 2011-முழு அத்தியாயம் (இந்தியில்)
- ↑ கன்னடக் கோன் பனேங்கா கரோர்பதி இன்று தொடங்குகிறது (ஆங்கிலத்தில்)
- ↑ வங்காளத்தில் சௌரவ் கங்குலி கோன் பனேங்கா கரோர்பதியை நடத்தவுள்ளார் (ஆங்கிலத்தில்)
- ↑ போச்புரி 'கோன் பனேங்கா கரோர்பதி'யைச் சத்ருகன் நடத்தவுள்ளார் (ஆங்கிலத்தில்)
- ↑ ஏசியாநெட் கோடீஷ்வரன் (ஆங்கிலத்தில்)