நிலைக்குத்து தேடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிலைக்குத்து தேடல் ஒரு வகை வலைத் தேடல் பொறியாகும். இது ஒரு குறிப்பிட்ட துறையை அல்லது ஒரு குறிப்பிட்ட தொகுதியை தேடி, பொது தேட இயந்திரங்களை விட்ட கூடுதல் பெறுமதியான தேடல் விடைகளைத் தர வல்லது. எ.கா மருத்துவம், சட்டம், சுற்றுலா, தமிழர், மனித உரிமைகள் போன்ற துறைகளில் இந்த வகையான நிலைக்குத்து தேடல் செயலிகளால் தொகுக்கப்பட்ட சுட்டுவரிசைகள் கூடிய பொருத்தமன தேடல் விடைகளத் தர வல்லன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிலைக்குத்து_தேடல்&oldid=733980" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்