நிலாவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நிலாவெளி
Nillaveli Beach.
Nillaveli Beach
நிலாவெளி is located in இலங்கை
நிலாவெளி
நிலாவெளி
ஆள்கூறுகள்: 8°41′0″N 81°12′0″E / 8.68333°N 81.20000°E / 8.68333; 81.20000
நாடு இலங்கை
மாகாணங்கள் கிழக்கு மாகாணம்
மாவட்டங்கள் திருகோணமலை
பிரதேசச் செயலாளர் பிரிவு குச்சவெளி

நிலாவெளி (Nilaveli) என்பது திருகோணமலையிலிருந்து 20 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோரப் பிரதேசமாகும். இது உல்லாச பயணிகளுக்கான புகழ்பெற்ற இடமாகும். 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம், ஈழப் போர் என்பவற்றால் இதன் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டது.

கடற்கரை[தொகு]

நிலாவெளி கடற்கரை திருகோணமலை மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று. நட்சத்திர சுற்றுலா விடுதிகளோடு கூடிய சிறந்த கடற்கரைப் பிரதேசம் என்பதால் இப்பிரதேசம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பிரதேசமாக உள்ளது. சூரியக்குளியல், படகுபயணம், மற்றும் நீச்சல் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த இடமாகும்.

குறிப்புக்கள்[தொகு]

மேலதிக வாசிப்பு[தொகு]

  • Gunasingham, S. (1975). A Tamil slab inscription at Nilaveli. 1. Colombo: The Ceylon Journal of the Humanities. பக். 61–71. 

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 8°41′0″N 81°12′0″E / 8.68333°N 81.20000°E / 8.68333; 81.20000

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிலாவெளி&oldid=1782519" இருந்து மீள்விக்கப்பட்டது