நிலக்கரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிலக்கரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல், 2010ம் ஆண்டின் அடிப்படையில் 2011ம் ஆண்டு வெளிவந்த பீ.பி நிறுவனத்தின் உலக ஆற்றல் புள்ளிவிபரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலாகும்[1] 5 மில்லியன்களுக்கு அதிகமாய் உற்பத்தி செய்த நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:

தரவரிசை நாடு நிலக்கரி உற்பத்தி
(மில்லியன் டன்களில்)
மொத்த
சதவிகிதம்
 World 7,273.3 100
1 சீன மக்கள் குடியரசின் கொடி சீன மக்கள் குடியரசு 3,240.0 48.3
2 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி அமெரிக்க ஐக்கிய நாடு 984.6 14.8
3 இந்தியாவின் கொடி இந்தியா 569.9 5.8
- ஐரோப்பிய ஒன்றிய கொடி ஐரோப்பிய ஒன்றியம் 535.7 4.2
4 ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 423.9 6.3
5 இரசியாவின் கொடி உருசியா 316.9 4.0
6 இந்தோனேசியா கொடி இந்தோனேசியா 305.9 4.0
7 தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா 253.8 3.8
8 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி செருமனி 182.3 2.5
9 போலந்தின் கொடி போலந்து 133.2 1.8
10 கசக்ஸ்தானின் கொடி கசக்ஸ்தான் 110.8 1.5
11 துருக்கியின் கொடி துருக்கி 85.3 1.2
12 கொலம்பியாவின் கொடி கொலொம்பியா 74.4 1.0
13 உக்ரேனின் கொடி உக்ரைன் 73.3 1.0
14 கிரீசின் கொடி கிரேக்கம் (நாடு) 68.5 0.9
15 கனடா கொடி கனடா 67.9 0.9
16 செக் குடியரசின் கொடி செக் குடியரசு 50.6 0.7
17 வியட்நாம் கொடி வியட்நாம் 44.1 0.6
18 செர்பியாவின் கொடி செர்பியா 41.2[2] 0.6
19 வட கொரியாவின் கொடி வட கொரியா 34.8[2] 0.5
20 ருமேனியாவின் கொடி உருமேனியா 30.8 0.4
21 பல்கேரியாவின் கொடி பல்காரியா 28.9 0.4
22 மங்கோலியாவின் கொடி மங்கோலியா 27.8[2] 0.4
23 எசுத்தோனியாவின் கொடி எசுத்தோனியா 19.8[2] 0.3
24 ஐக்கிய இராச்சியத்தின் கொடி ஐக்கிய இராச்சியம் 18.2 0.2
25 தாய்லாந்து கொடி தாய்லாந்து 17.9 0.2
26 பொசுனியாவும் எர்செகோவினாவின் கொடி பொசுனியா மற்றும் எர்செகோவினா 12.1[2] 0.2
27 மெக்சிகோவின் கொடி மெக்சிகோ 9.3 0.1
28 அங்கேரியின் கொடி அங்கேரி 9.1 0.1
29 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி Macedonia 7.5[2] 0.1
30 ஸ்பெயினின் கொடி எசுப்பானியா 7.2 0.1
31 பிலிப்பைன்ஸ் கொடி பிலிப்பீன்சு 7.2[2] 0.1
32 பிரேசிலின் கொடி பிரேசில் 5.5 0.1
33 நியூசிலாந்து கொடி நியூசிலாந்து 5.3 0.1

[தொகு] மேற்கோள்கள்

  1. உலக ஆற்றல் புள்ளிவிபரம் 2011
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 EIA: International Energy Statistics
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்