நிற்க அடையாளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிற்க அடையாளம் ஒரு போக்குவரத்து அடையாளம். பொதுவாக சாலைச் சந்திகளில் இருக்கும். எல்லா வேளைகளிலும் முற்றிலும் நின்று, பாதை வெறுமையான பின் செல்லலாம்.