நிறமாலை பகுப்பாய்வி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிறமாலை பகுப்பாய்வி என்பது மின், ஒளி, ஒலி அலைகலை பகுப்பாய்வு செய்ய உதவும் ஒரு இலத்திரனிய பரிசோதனைக் கருவி ஆகும். எ.கா ஒரு குறிப்பிட்ட அலைத்தொகுப்பில் எந்த் எந்த அலையெண் அலைகள் கூடிதலாக உள்ளன (அலைவெண் அடாத்தி) என பகுப்பாய்ந்து சொல்லும்.