நிரோட் சவுதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரோட் சவுதிரி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதல்தர
ஆட்டங்கள் 2 58
ஓட்டங்கள் 3 419
மட்டையாட்ட சராசரி 3.00 7.22
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 3* 50*
வீசிய பந்துகள் 516 8,993
வீழ்த்தல்கள் 1 200
பந்துவீச்சு சராசரி 205 25.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 10
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 1/130 7/79
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 22/-

நிரோட் ரஞ்சன் புது சவுதிரி (Nirode Ranjan "Putu" Chowdhury, மே 23. 1923, இறப்பு டிசம்பர் 14. 1979) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 58 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1949 இலிருந்து 1951 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரோட்_சவுதிரி&oldid=3718915" இலிருந்து மீள்விக்கப்பட்டது