நிரோசன் பண்டாரதிலக்கே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நிரோசன் பண்டாரதிலக்கே | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மித வேகப் பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 7 | 3 | ||
| ஓட்டங்கள் | 93 | - | ||
| ஓட்ட சராசரி | 11.62 | - | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 25 | - | ||
| பந்துவீச்சுகள் | 1722 | 144 | ||
| விக்கெட்டுகள் | 23 | 2 | ||
| பந்துவீச்சு சராசரி | 30.34 | 55.50 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/36 | 2/34 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | -/- | ||
|
பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
சந்திமா நிரோசன் பண்டாரதிலக்கே (Chandima Niroshan Bandaratilleke, பிறப்பு: மே 16. 1975), இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.