நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம்
New Mexico State University
படிமம்:NMstate logo thumb.jpg

நிறுவல்: 1888
வகை: அரச பல்கலைக்கழகம்
அதிபர்: மைக்கல் மார்ட்டின்
பீடங்கள்: 1709
இளநிலை மாணவர்: 13,210
முதுநிலை மாணவர்: 3,205
அமைவிடம்: லாஸ் குரூசஸ், நியூ மெக்சிகோ, அகூநா
வளாகம்: சிறிய நகரம், 6000 ஏக்கர்கள் (24 கிமீ²)
விளையாட்டு: {{{free}}}
நிறங்கள்: Crimson      , வெள்ளை      
விளையாட்டில்
சுருக்கப் பெயர்:
அகீஸ்
Mascot: Pistol Pete
இணையத்தளம்: www.nmsu.edu

நியூ மெக்சிகோ மாநில பல்கலைக்கழகம் (New Mexico State University), ஐக்கிய அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். லாஸ் குரூசஸில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் 1888ஆம் ஆண்டு விவசாயக் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. 26,400 மாணவர்களை உள்ளடக்கிய இப்பல்கலைக்கழகம் 1:19 என்னும் ஆசிரியர்:மாணவர் விகுதி கொண்டது. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக அமெரிக்காவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழக பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. நாசா ஆராய்ச்சிக் கூடத்தின் புரிந்துணர்வு பல்கலைக்கழங்களில் இது முதல் 12 இடங்களில் உள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும்.

[தொகு] வெளி இணைப்புக்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்