நியூ யோர்க் மாநிலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நியூயார்க் மாநிலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| நியூ யார்க் மாநிலம் | |||||||||||
|
|||||||||||
| அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
| தலைநகரம் | ஆல்பெனி | ||||||||||
| பெரிய நகரம் | நியூயார்க் நகரம் | ||||||||||
| பெரிய கூட்டு நகரம் | நியூயார்க் மாநகரம் | ||||||||||
| பரப்பளவு | 27வது | ||||||||||
| - மொத்தம் | 54,556 சதுர மைல் (141,299 கிமீ²) |
||||||||||
| - அகலம் | 285 மைல் (455 கிமீ) | ||||||||||
| - நீளம் | 330 மைல் (530 கிமீ) | ||||||||||
| - % நீர் | 13.3 | ||||||||||
| - அகலாங்கு | 40° 30′ வ - 45° 1′ வ | ||||||||||
| - நெட்டாங்கு | 71° 51′ மே - 79° 46′ மே | ||||||||||
| மக்கள் தொகை | 3வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 18,976,457 | ||||||||||
| - மக்களடர்த்தி | 401.92/சதுர மைல் 155.18/கிமீ² (6வது) |
||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | மார்சி மலை[2] 5,344 அடி (1,629 மீ) |
||||||||||
| - சராசரி உயரம் | 1,000 அடி (305 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | அட்லான்டிக் பெருங்கடல்[2] 0 அடி (0 மீ) |
||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
ஜூலை 26 1788 (11வது) | ||||||||||
| ஆளுனர் | டேவிட் பாட்டர்சன் (D) | ||||||||||
| செனட்டர்கள் | சார்ல்ஸ் ஷூமர் (D) கிரிஸ்டன் கில்லிபிரண்ட் (D) |
||||||||||
| நேரவலயம் | கிழக்கு: UTC-5/-4 | ||||||||||
| சுருக்கங்கள் | NY US-NY | ||||||||||
| இணையத்தளம் | www.ny.gov | ||||||||||
நியூ யோர்க் (தமிழக வழக்கு - நியூயார்க்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 11 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,
இதன் தலைநகரம் ஆல்பெனி. இந்த மாநிலத்தில் உள்ள பெரிய நகரம் நியூ யோர்க் நகரம்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "New York State Motto". New York State Library (2001-01-29). பார்த்த நாள் 2007-11-16.
- ↑ 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey (29 April 2005). பார்த்த நாள் November 6, 2006.
newyark times