கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நியூகாசில் பல்கலைக்கழகம் |
 |
|
| குறிக்கோள்: |
I look ahead |
| நிறுவல்: |
1965 |
| வகை: |
பொது |
| வேந்தர்: |
Professor Trevor Waring AM |
| துணைவேந்தர்: |
Professor Nicholas Saunders |
| அமைவிடம்: |
நியூகாசில், நியூசவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா |
| இணையத்தளம்: |
http://www.newcastle.edu.au/ |
|
நியூகாசில் பல்கலைக்கழகம் (University of Newcastle, Australia) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நியூகாசில் நகரத்தில் அமைந்துள்ளது. 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.