நியல் ஓ'பிறையன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நியல் ஓ'பிறையன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | நியல் ஜோன் ஓ'பிரியன் | |||
| பட்டப்பெயர் | பெடி[1] | |||
| பிறப்பு | 8 நவம்பர் 1981 | |||
| டப்ளின், அயர்லாந்து | ||||
| உயரம் | 5 ft 7 in (1.70 m) | |||
| வகை | குச்சுக் காப்பாளர் /துடுப்பாட்டக்காரர் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 13) | ஆகத்து 5 2006: எ ஸ்கொட்லாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | ஆகத்து 27 2009: எ இங்கிலாந்து | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | 20இ | |
| ஆட்டங்கள் | 40 | 84 | 115 | 16 |
| ஓட்டங்கள் | 924 | 4,029 | 2,187 | 260 |
| துடுப்பாட்ட சராசரி | 24.97 | 35.34 | 26.34 | 18.57 |
| 100கள்/50கள் | –/7 | 9/16 | –/15 | 0/1 |
| அதிக ஓட்டங்கள் | 72 | 176 | 95 | 50 |
| பந்து வீச்சுகள் | – | 12 | – | – |
| இலக்குகள் | – | 1 | – | – |
| பந்துவீச்சு சராசரி | – | 8.00 | – | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | 0 | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | 0 | – | – |
| சிறந்த பந்துவீச்சு | – | 1/4 | – | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 30/6 | 241/26 | 95/30 | 10/8 |
|
பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
நியல் ஓ'பிறையன் (Niall O'Brien, பிறப்பு: நவம்பர் 8, 1981), அயர்லாந்து அணியின் குச்சுக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). இவர் இடதுகை துடுப்பாளருமாவார்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Niall O'Brien player profile, Cricinfo, http://www.espncricinfo.com/countycricket2009/content/player/24289.html, retrieved 2011-02-09