நிம்மல கிறிஸ்தப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிம்மல கிறிஸ்தப்பா, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் தெலுங்கு தேசக் கட்சிக்காரர். இவர் 1956-ஆம் ஆண்டின் நவம்பர் இருபத்தைந்தாம் நாளில் பிறந்தார். இவர் அனந்தபூரசி சேர்ந்தவர். இவர் 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையிலும், 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தவர். இவர் ஹிந்துபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிம்மல_கிறிஸ்தப்பா&oldid=3359602" இலிருந்து மீள்விக்கப்பட்டது