நித்தியானந்த ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நித்தியானந்த ராய், பீகாரிய அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1966-ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் நாளில் பிறந்தார். இவரது சொந்தர் ஊரான ஜடுவா, பீகாரின் வைசாலி மாவட்டத்தில் உள்ளது. இவர் உஜியார்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4625[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்தியானந்த_ராய்&oldid=3218477" இலிருந்து மீள்விக்கப்பட்டது