இந்தியாவின் நிதியமைச்சர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நிதியமைச்சர் (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியாவின் நிதியமைச்சர் இந்திய அரசாங்கத்தின் ஆய அமைச்சர் பொறுப்பாகும். இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம் மற்றும் இந்தியாவின் பொது வரவு செலவுத் திட்டங்களின் வரைவாளர் ஆவார். தற்பொழுதய இந்தியாவின் நிதியமைச்சராக பிரணப் முக்கர்ஜி பொறுப்பில் உள்ளார்.